top of page
FC9C08A5-989D-4B11-8E92-B997129FEDE3_edited.jpg

செய்யும் தொழிலும் தெய்வம் - அதில் விடாமுயற்சியும் நிற்காமல் வளர்த்தும் திறமையுமே நமது செல்வம்! ஒலியும், ஒளியும், எழுத்தும் மகத்தான கருவிகள். அவற்றை  மன மகிழ்ச்சி, உலகம் விரிந்த பார்வை, மனித நேயம் வளர்க்கப் பயன்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம்.​சிரத்தையான உழைப்பின் மூலம் உருவாக்கும் படைப்புகளின் மூலம் இருளறுக்கும் செல்வத்தை ஈட்ட வேண்டும் என்பதுவும் என் நோக்கமாகும். இந்த இரு நோக்கங்களின் திருமணம் எனக்கு ஒரு நல்லாழ்வை அளித்துள்ளது. 

Our work is our divine pursuit, with perseverance and ever-growing talent as our true wealth. My objective is to wield cinema, music, and writing to create content that is entertaining, offers fresh perspectives, and contributes to humanity. Additionally, I aim to earn wealth that dispels darkness through my sincere efforts. The union of these two objectives grants me an honorable life, for which I am grateful. 

Thank You,

Kamaraj Kalyanasundaram

Founder, Sarvah League

bottom of page