top of page

செய்யும் தொழிலும் தெய்வம் - அதில் 

விடாமுயற்சியும் நிற்காமல் வளர்த்தும் திறமையுமே நமது செல்வம்!

Our work is our divine pursuit, with perseverance and ever-growing talent as our true wealth.

ஒலியும், ஒளியும், எழுத்தும் மகத்தான கருவிகள். அவற்றை  மன மகிழ்ச்சி, உலகம் விரிந்த பார்வை, மனித நேயம் வளர்க்கப் பயன்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம்.​ நான் பணத்தை மதிக்கின்றேன், அதன் பின் நம் அனைவரின் நேர்மையான உழைப்பு உள்ளது. அப்படிப்பட்ட சிரத்தையான உழைப்பின் மூலம் உருவாக்கும் படைப்புகளின் மூலம் இருளறுக்கும் செல்வத்தை ஈட்ட வேண்டும் என்பதும் என் நோக்கமாகும்.

Cinema, music, and writing are potent tools aimed at entertaining, offering fresh perspectives, and expanding humanity. I value money for the human effort it represents and am dedicated to earning it through the creation of meaningful content.

Thank You

Kamaraj Kalyanasundaram

Founder, Sarvah League

bottom of page