WhatsApp Image 2022-10-12 at 11.16_edited.png

இந்தக் கவிதையைக் கேட்ட உங்கள் உணர்வுகள் என்ன?  

 

இதயம் தொடும்படியும் அழகாகவும் எழுதப்பட்ட இந்தக் கவிதை வரிகளின் உரிமையாளர் எழுத்தாளர், இயக்குனர் அஷோக்குமார். 

மனச்சாட்சி உள்ள மனிதர்களால் அவர் பெயருடன், துரதிர்ஷ்ட வசமாக, அறியாமையின் விளைவாய் அவர் பெயர் இல்லாமல், மனித நேயத்திற்கு எதிராகச் சில திருடும் மனிதர்களால் பெயர் மாற்றியும் பத்து லட்சம் தடவைக்கு மேல் சமூக வளைத் தளங்களில் 2014 முதல் உலவி வரும் கவிதை இது. இதை ஒருவர் அனுமதியின்றி அவருக்குத் தோன்றிய அரைகுறைச் சிந்தனையில் ஒரு காணொளியாய் எடுத்தும் இருக்கிறார்.

இக்கவிதையை எழுதிய அன்புக்குரிய நண்பர் அஷோக்குமார் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளும் பெற்றவர், இயக்குனர் வரிசையில். அவரும் நானும் சேர்ந்து இக் கவிதையின் உணர்வுகளை ஒரு குறும் படமாக எடுத்து வருகிறோம். 

​இறைவன் திருவருளால், ஜனவர் 2023 இல் வெளியிட உள்ளோம். உண்மையான படைப்பாளியை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

- காம்ராஜ் சுந்தரம், நிறுவனர், Sarvah League.

https://www.sarvahleague.com/founder

https://www.sarvahleague.com/ashok

0C3A5295.JPG

How do you feel after hearing this poem?

 

This moving and brilliantly written poem is shared since 2014, fortunately with the writer's name (Ashokkumar), unfortunately without his name, and by some selfish and thieving people with their name, more than, a million times in Social Media. It was made into a mediocre video also.

Ashokkumar, the skilled writer of the poem, award winning director - my best friend and I are committed to  bringing the beauty of this poem to life through a short film. 

We are working on the film and intend to release it by Jan 2023. We hope that you support truth, original intellectual property and support our endeavor. 

- Kamraj Sundram, Founder, Sarvah League.

https://www.sarvahleague.com/founder

https://www.sarvahleague.com/ashok